...........................................................................
மழை நீர் வழிந்தோடும்தெருவில் முனையில்அவளின் முகம்போகும்திசையறிந்துமெதுவாக நடக்கிறேன்…
குடை பிடிக்காதமழை நாளில்தான்மழை மேல் இருக்கும்வர்ணம் பற்றியவாசனை என்னில் எழுகின்றது…
மற்றொரு பிரலயம் பெருகும்நகரச் சாலையில்ஒரு வழிபோக்கனின் பாடலைபோல்அவரவருக்கானகாயங்களுடன்தினமும் தரும் அலுவலக நியாயங்கள்…!
முறக்க முடியாதவள் பற்றியசோக பாடலின்வரிகளில்கொஞ்சம் நேரம்இடை தங்கி போகும்வர்ண ஜால மனத்தைஎப்போதும் மாற்றிவிடமுடியாத படிஇசை தெருக்களில்எனது உள்ளோடும்நினைவைஇசைக்கின்றதுபுரியாத பாடலின் தாளலயம்..!
மழையின் ருசியைபருகி பருகி தினமும் குடைகளைவிட்டொழித்துதுள்ளிய பள்ளிக் காலங்கள்மட்டும் ஆன்மாவின்பாடலாக மழையைமனதில் கரைக்கிறது…
நீரின்புனிதம் எல்லா வற்றையும்விட பெரியது !
நீர் பெரியதுநீர் அன்புள்ளதுநீர் அருமையானதுநீர் இன்றிஅமையாது வாழ்வு..!•
Friday, August 15, 2008
மழையின் வர்ணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment