.................................................................................அவைகளை
தாண்டிஒரு கணம்
கூடநடக்க முடியவில்லை என்னால்
கூந்தலை வருடும்சங்கமித்தாவின்
மண்டபஇருட்டில் மழை ஈரம்
காயாதஉன் நிமர்ந்த
வாசனைதீராததாமரை
மொட்டுக்களைநீ எனக்காகஎடுத்துக்கொள்ள
முழுவதுமாகதயாராகி....எரியும்
காமத்தின்தீராத தொண்டைக்குழியில்இறங்க
மறுக்கும்உணவின் ரொட்டி
துண்டுடன்எச்சில்களை
ருசிக்கும்உதடுகளின் ஸ்பரிசம்
கரையாமல்மனதில்
என்றும்அக்னியாய்கொதிக்கும் எனது
தீராதகாயத்தின் உனதுகாதல்களில் சங்கமங்கள்.....
நீ
மறுபடியும் என்உதிர்ந்த வாழ்வைபகிர்ந்துகொள்ள வர மாட்டாயா?போஷிப்பதற்கு உணவும் குருதியும்இல்லாமல்வாழ்நாட்கள்இசையற்று வரண்டதுஇக்கனம் வரை…
உன்னுடன்பகிர்ந்துகொள்ளாத
பருவங்களில்வேதனை மட்டும் இல்லாதுஅதிகாலை பனி மலர்களின்கோலங்கள் போடும்
வாசலில்…பஜனை பாடலின்
வரிகளில்…ஒவ்வொரு பஸ் பயணத்திலும்…
உன்னால் அறிமுகமானபேராதெனிய
நண்பனைசந்திக்க செல்லும் போதெல்லாம்…
கூடவே நீ உனதுவாசனையைஇன்னும் என்னால்மறந்துவிட முடியவில்லை!
ஒற்றை
வரியாவது பேசிசெத்துவிட்ட
ஆத்மாவின்பாடலக்கு உயிர்பைதர மாட்டாயா?
ஒர் அன்பு வார்த்தை கூடபோதுமானது…தொலை பேசியில்நீ
வெறுக்கும்நபராக நான்உனது
நியாயங்கள்எனதுஇயலாமைகள் எல்லாம்ஒரு கனவு
போல்நடந்து விட்டன
நகரத்து
சாலைகளில்ஒரு வழிப்போக்கனை
போல்நீ எங்காவது
தென்படுவாயாஎன்றே மனம் ஓடுகின்றது…
இருவருமே ஒரே நகரத்தில்வாழ்வதாக
கேள்விப்படுவார்கள்நீ எங்கும்
இல்லாதுநான் பொது
வழிகளில்நினைவு பயணத்தின்புழுக்கம்
தீராமல்இன்னும் உன்னுடன்
வாழ்கிறேன்…!.............................................................................
பேராதெனிய பல்கலைக்கழகவிடுதியில்
22.04.2007 மாலை: 07.00 மணிக்கு
No comments:
Post a Comment